Business is booming.

சற்றுமுன் ஆசிய கிண்ணத்தை வென்றது இலங்கை அணி!

0 275

ஆசிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வந்த வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை வென்றுள்ளது

இது தொடர்பாக அறியவருவதாவது

கடந்த நாட்களில் இடம்பெற்று வந்த ஆசிய கிண்ணத்துக்கான வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டியில் இலங்கை அணி சிங்கப்பூர் அணியை எதிர்த்து போராடியது, இதன்போது இலங்கை அணி் 63 ற்கு 53 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் அணியை வீழ்த்து ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.