Business is booming.

வவுனியா நகரில் விபத்து- அரச உத்தியோகத்தர் காயம்!

0 327

வவுனியா நகர் மன்னார் வீதியில் விபத்து ஒருவர் காயம்

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

பூங்கா வீதியூடாக மன்னார் வீதியை கடக்க முயன்ற கெப் ரக வாகனம் ஒன்று வவுனியா நகரிலிருந்து மன்னார் திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் வேக கட்டுப்பாட்டை இழந்து மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அரச உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

 

 

Leave A Reply

Your email address will not be published.