Business is booming.

அகில இலங்கை ரீதியில் வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த தட்சணாமருத மடு மாணவர்கள்!

0 152
அகில இலங்கை ரீதியில் வட மாகணத்திற்கு  பெருமை சேர்த்த தட்சணாமருதமடு மகாவித்தியாலயம்
பாடசாலைகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கேகலை வித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய மட்ட Taekwondo போட்டியில்  பெண்கள் பிரிவில் மன்ஃ தட்சணாமருதமடு ம. வி மாணவி ஜெகதீஸ்வரன்  ஜகி  வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளனர்.

 

மேலும் ஆண்கள் பிரிவில் மாணவன் ற.காந்தரூபன் வெண்கலப் பதக்கம் பெற்று குறித்த மாணவர்கள் பாடசாலைக்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.