Business is booming.

வவுனியா மகாவித்தியாலய பழைய மாணவர்களுக்கான அழைப்பு!

0 278

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம்..

வவுனியா தமிழ் மத்திய மாகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டமானது எதிர்வரும் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

பாடசாலையின் ஐயாத்துறை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ள இப் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபையும் தெரிவு செய்யப்படவுள்ளது.

அத்தோடு பழைய மாணவர் சங்கத்தின் புதிய யாப்பு வரைபும் சபையில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே பாடசாலையின் அனைத்து பழைய மாணவர்களையும் இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு சங்கத்தின் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.