Business is booming.

கொழும்பில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி!

0 35

மனிங் சந்தை துப்பாக்கி சூடு

கொழும்பின் புறநகர் பேலியகொட மனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு! ஒருவர் பலி!

42 வயதானவர் பலி

42 வயதான ஒருவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Leave A Reply

Your email address will not be published.