வவுனியா இளைஞன் பிரானஸ் நாட்டில் சடலமாக மீட்பு
வவுனியா பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய சொர்னவேலானந்தன் ஆதவன் என்பவர் பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் நேற்றைய தினம் (21.06.2022) பிரானஸ் நாட்டில் உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
கடந்த 4நாட்களாக குறித்த இளைஞனை காணவில்லை என தேடி வந்த நிலையிலேயே இவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலதிக விசாரனைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்