வவுனியா மன்னார் வீதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையாரான விஜயகுமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்
மேலும் இவர் வவுனியா நகரில் இயங்கும் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது
மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்