Business is booming.

பாராளுமன்ற உறுப்பினரானார் இலங்கையின் கோடிபதி!

0 25

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு பதிலாகவே இவர், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினரானார் !

 

அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.