Business is booming.

வெடிபொருட்களை கடத்த முற்பட்ட இருவர் பளையில் கைது(படங்கள்)

பளை

0 31

இயக்கச்சி மண்டலாய் காட்டுப்பகுதியில் யுத்தகாலத்தில் கைவிடப்பட்டுள்ள வெடிபொருட்களை கடத்த முற்பட்ட வேளை பளையைச் சேர்ந்த (40,50) வயதுடைய இருவர் இராணுவபுலனாய்வு மற்றும் விசேடஅதிரடிப்படையினர் இணைந்து நடாத்திய சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் மருதங்கேனி பொலிஸ் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.