Business is booming.

வவுனியா CCTMS பாடசாலையின் வரலாற்று சாதனை!

0 1,576

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடாசாலை (CCTMS) வரலாற்று சாதனை

வவுனியா மாவட்டத்தின் முதலாவது பாடசாலை என்ற பெயரை தம்வசம் வைத்துள்ள வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடாசாலை (CCTMS) வெளியாகியுள்ள உயர்த தர பெறுபேறுகளின் அடிப்படையில் 2021ம் ஆண்டு உயர்தரம் எழுதிய மாணவர்களில் வர்த்தக பிரிவு மாணவர்கள் 100%  சித்தியடைந்து பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளனர் என்பதுடன் பாடசாலை வரலாற்றில் முதல்தடவையாக வர்த்தக பிரிவில் A,2B சித்தியை பெற்று செல்வி கே.துஷ்யந்தி என்கின்ற மாணவி பல்கலைகழகத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கும் பெற்றோர், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்

 

மேலும்

கலைப்பிரிவில்

3ஏ சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 5ம் இடத்தையும் பெற்று செல்வி ஜெ.ஜானுசா என்கின்ற மாணவி சாதனைப்படைத்துள்ளார்

இவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் , பழைய மாணவர்சங்கம், அதிபர் , ஆசிரியர்களுடன், எமது செய்தி சேவையினரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர்

 

Leave A Reply

Your email address will not be published.